வரலட்சுமி சரத்குமார் தலதீபாவளிக்கு கணவருடன் எங்கு சென்றுள்ளார் பாருங்க.. வைரல் வீடியோ
வரலட்சுமி சரத்குமார்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் வரலட்சுமி சரத்குமார். பிரபல நடிகர் சரத்குமாரின் மகளான வரலட்சுமி, போடா போடி என்ற திரைப்படம் மூலம் சினிமாவில் பிரபலமானார்.
முதல் படமே அவருக்கு பிளாப் ஆக அமைய, அடுத்தடுத்து தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
பிஸியாக நடித்துக் கொண்டிருந்தவர் கடந்த மார்ச் மாதம் மும்பையை சேர்ந்து நிக்கோலஸ் சச்தேவ் என்பவரை காதலித்து பெற்றோர்கள் முன்னிலையில் திருமணம் செய்துகொண்டார்.
இவர்கள் திருமணம் தாய்லாந்தில் மிக நெருக்கமான குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மத்தியில் நடைபெற்றது. அதற்கு முன் சென்னையில் மெஹந்தி, சங்கீத், வரவேற்பு நிகழ்ச்சி என பிரம்மாண்டமாக இந்த திருமணம் நடந்தது.
தல தீபாவளி
இந்நிலையில், தல தீபாவளி கொண்டாடும் வரலட்சுமி சரத்குமார் அவர் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக கொண்டாடிய வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் பகிந்துள்ளார். தற்போது, இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிரித்தானியாவில் மாணவர்களின் தலைகளை கழிப்பறையில் திணித்து: வெளிச்சத்திற்கு வந்த கொடூரம் News Lankasri

தங்கம், வெள்ளி நகைகளை ஏன் பிங்க் நிற பேப்பரில் சுற்றி தருகிறார்கள்? பலருக்கும் தெரியாத ரகசியம்! Manithan

உலகில் பரவும் மர்ம வியாதி... தொற்றுநோய் அச்சுறுத்தலை அறிவித்த நாடு: அதிகரிக்கும் எண்ணிக்கை News Lankasri
