தனது வருங்கால கணவருடன் நடிகை வரலட்சுமி சரத்குமார் எடுத்த அழகிய புகைப்படங்கள்

By Yathrika Apr 04, 2024 10:00 PM GMT
Report

வரலட்சுமி சரத்குமார்

தமிழ் சினிமாவில் பிரபலத்தின் மகள் என்ற அடையாளத்தோடு நாயகியாக களமிறங்கியவர் நடிகை வரலட்சுமி சரத்குமார்.

தமிழை தாண்டி மற்ற மொழிகளிலும் பிஸியாக நடித்து வந்த இவருக்கு கடந்த மார்ச் 1ம் தேதி மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் நிகோலய் சச்தேவுடன் நிச்சயதார்த்தம் நடந்தது. 

தற்போது நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் தனது வருங்கால கணவருடன் வரலட்சுமி சுற்றுலா சென்றுள்ளார். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வலம் வந்தன.

சரி ஒன்றாக அவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை காண்போம்.


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US