குண்டாக, Chubbyயாக இருந்த நடிகை வரலட்சுமி சரத்குமாரா இது?- சுத்தமாக உடல் எடை குறைத்துவிட்டாரே, லேட்டஸ்ட் வீடியோ
நடிகை வரலட்சுமி
பிரபலத்தின் மகள் என்ற அடையாளத்துடன் தமிழ் சினிமாவில் நடிக்க வந்தவர் நடிகை வரலட்சுமி சரத்குமார்.
இவருக்கு 2003ம் ஆண்டே ஷங்கர் இயக்கிய பாய்ஸ் படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
ஆனால் நடிகர் சரத்குமார் அப்போது கிடைத்த வாய்ப்பு வேண்டாம் என கூற அப்படத்தை மிஸ் செய்தார். அதேபோல் பரத் நடித்த காதல், வெங்கட் பிரபு சரோஜா இயக்கிய படங்களில் கூட வரலட்சுமி நடிக்கும் வாய்ப்பை மிஸ் செய்துள்ளார்.
பின் 2012ம் ஆண்டு விக்னேஷ் சிவன் இயக்கிய போடா போடி படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். அதன்பிறகு வரலட்சுமி தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தொடர்ந்து படங்கள் நடித்து வருகிறார்.
லேட்டஸ்ட் வீடியோ
நடிகை வரலட்சுமி கொஞ்சம் குண்டாக Chubbyயாக இருப்பார், ரசிகர்களும் ரசித்தார்கள்.
ஆனால் தற்போது சுத்தமாக உடல் எடையை குறைத்து புடவையில் அவர் வீடியோ வெளியிட அதைப்பார்த்த ரசிகர்கள் அட நீங்களா இது என ஆச்சரியமாக பார்க்கின்றனர்.
இந்த Transformation சூப்பர் என்றும் அவரது ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.
சிறகடிக்க ஆசை சீரியல் நாயகன் மாற்றப்படுகிறாரா, ரசிகர்கள் ஷாக்- ஆனால்?