வரலக்ஷ்மி சரத்குமார் திருமண புகைப்படங்கள் வெளியானது! யாரெல்லாம் வந்திருக்காங்க பாருங்க

By Parthiban.A Jul 03, 2024 04:01 PM GMT
Report

நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் - நிகோலை திருமணத்தை குடும்பமே பெரிய அளவில் பிரம்மாண்டமாக கொண்டாடி வருகிறது.

மெஹந்தி, சங்கீத் கொண்டாட வீடியோக்கள் முன்பே வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி இருந்தது. விழாவில் சரத்குமார் மற்றும் ராதிகா இருவரும் ஜோடியாக டான்ஸ் ஆடும் வீடியோவும் வெளியாகி இருந்தது.

வரலக்ஷ்மி சரத்குமார் திருமண புகைப்படங்கள் வெளியானது! யாரெல்லாம் வந்திருக்காங்க பாருங்க | Varalaxmi Sarathkumar Nicholai Wedding Photos

சன் டிவி தொகுப்பாளருடன் சீரியல் நடிகை கண்மணி நிச்சயதார்த்தம்! வீடியோவுடன் இதோ

சன் டிவி தொகுப்பாளருடன் சீரியல் நடிகை கண்மணி நிச்சயதார்த்தம்! வீடியோவுடன் இதோ

திருமண வரவேற்பு புகைப்படங்கள்

தற்போது வரலக்ஷ்மியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியின் புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது.

முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி தமிழ் சினிமா நட்சத்திரங்கள் நேரில் வந்து ஜோடிக்கு வாழ்த்து கூறி இருக்கின்றனர். புகைப்படங்கள் இதோ.  

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US