திருமணத்திற்கு பிறகும் நடிப்பேனா.. வரலக்ஷ்மி மறைமுகமாக கொடுத்த பதில்

By Parthiban.A Jul 15, 2024 04:21 PM GMT
Report

நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் அவரது காதலர் நிக்கோலை என்பவரை சமீபத்தில் திருமணம் செய்துகொண்டார். மெஹந்தி சங்கீத், ரிசப்ஷன் ஆகிய நிகழ்ச்சிகள் சென்னை நட்சத்திர ஹோட்டலில் நடந்த நிலையில் திருமணம் தாய்லாந்து நாட்டில் நடைபெற்றது.

திருமணத்தில் நெருக்கமான உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். அதன் புகைப்படங்களும் வைரல் ஆகி இருந்தது.

திருமணத்திற்கு பிறகும் நடிப்பேனா.. வரலக்ஷ்மி மறைமுகமாக கொடுத்த பதில் | Varalaxmi Sarathkumar On Acting After Marriage

திருமணத்திற்கு பிறகும் நடிப்பேன்

இந்நிலையில் இன்று வரலக்ஷ்மி கணவர் உடன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் திருமணத்திற்கு பிறகும் நடிப்பீர்களா என கேள்வி எழுப்பப்பட்டு இருக்கிறது.

'என் காதல் இவர் என்றால், என் உயிர் சினிமா தான்.. திருமணத்திற்கு பிறகும் நடிப்பேனா என கேட்பவர்களுக்கு பதில் கிடைத்திருக்கும்" என வரலக்ஷ்மி கூறி இருக்கிறார். 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US