தனது மொத்த குடும்பத்துடன் Pre பிறந்தநாள் கொண்டாட்டத்தில் வரலட்சுமி- அழகிய குடும்பம், வீடியோவுடன் இதோ
வரலட்சுமி சரத்குமார்
போடா போடி, தாரை தப்பட்டை, விக்ரம் வேதா, சர்கார், இரவின் நிழல் என தொடர்ந்து நல்ல நல்ல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருபவர் வரலட்சுமி.
தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் நடிக்கிறார்.
சமீபத்தில் இவரது நடிப்பில் வீர சிம்ஹா ரெட்டி, மைக்கேல் உள்ளிட்ட படங்கள் வெளியாகின, வரும் மார்ச் 10ம் தேதி கொன்றால் பாவம் என்ற திரைப்படமும் இவரது நடிப்பில் வெளியாக இருக்கிறது.
Pre பிறந்தநாள் கொண்டாட்டம்
வரலட்சுமி தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு ஸ்டோரி பதிவு செய்துள்ளார். அதாவது நாளை மார்ச் 5 அவரது பிறந்தநாள், எனவே தனது மொத்த குடும்பத்துடன் Pre பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.
பொதுவாக சரத்குமார் குடும்பத்தில் என்ன விசேஷம் என்றாலும் மொத்த குடும்பமும் ஒன்றாகிவிடுவார்கள்.
அதேபோல் வரலட்சுமியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் அவரது மொத்த குடும்பமும் உள்ளனர்.
இதோ அவரே வெளியிட்ட வீடியோ,
திடீரென தனது காதலரை அறிமுகம் செய்துவைத்த எதிர்நீச்சல் சீரியல் நடிகை- வாழ்த்து சொல்லும் ரசிகர்கள்