வருங்கால கணவருடன் ரொமான்ஸ்.. வரலக்ஷ்மி சரத்குமார் வெளியிட்ட புகைப்படம்

By Kathick Mar 07, 2024 02:03 AM GMT
Report

வரலக்ஷ்மி

சரத்குமாரின் மகள் நடிகை வரலக்ஷ்மி சரத்குமாருக்கு சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. மும்பையை சேர்ந்த தொழிலதிபர் நிகோலாய் சச்தேவ் என்பவரை தான் வரலக்ஷ்மி திருமணம் செய்துகொள்ள போகிறார்.

வருங்கால கணவருடன் ரொமான்ஸ்.. வரலக்ஷ்மி சரத்குமார் வெளியிட்ட புகைப்படம் | Varalaxmi Sarathkumar Romance With Her Fiance

நெருங்கிய உறவினர்களை மட்டுமே அழைத்து இந்த நிச்சயதார்த்தத்தை நடத்தியுள்ளனர். அதன் புகைப்படங்கள் வெளிவந்து வைரலான நிலையில், நேற்று தனது நிச்சயதார்தத்தின் வீடியோவை வரலக்ஷ்மி வெளியிட்டிருந்தார்.

ஷாருக்கான் படத்தின் மூன்றாம் பாகம்.. நடிகை கியாரா அத்வானியின் சம்பளம் எவ்வளவு தெரியுமா

ஷாருக்கான் படத்தின் மூன்றாம் பாகம்.. நடிகை கியாரா அத்வானியின் சம்பளம் எவ்வளவு தெரியுமா

நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் திருமணம் செய்துகொள்ள போகும் நிகோலாய் சச்தேவ் என்பவர் ஏற்கனவே திருமணம் ஆகி, விவாகரத்து பெற்றுள்ளாராம். மேலும் அவருக்கு 15 வயதில் மகள் இருக்கிறார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

வருங்கால கணவருடன் ரொமான்ஸ்.. வரலக்ஷ்மி சரத்குமார் வெளியிட்ட புகைப்படம் | Varalaxmi Sarathkumar Romance With Her Fiance

வருங்கால கணவருடன் ரொமான்ஸ்

நிகோலாய் சச்தேவ்வை காதலித்து மணமுடிக்கப்போகும் வரலக்ஷ்மி சரத்குமார் தனது வருங்கால கணவருடன் எடுத்துக்கொண்ட ரொமான்டிக் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்..

வருங்கால கணவருடன் ரொமான்ஸ்.. வரலக்ஷ்மி சரத்குமார் வெளியிட்ட புகைப்படம் | Varalaxmi Sarathkumar Romance With Her Fiance

You May Like This Video


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US