திருமணம் நடந்தால் அவர்களுக்கு தான் நல்லது.. வரலக்ஷ்மி யாரை சொல்கிறார் பாருங்க
By Parthiban A
நடிகை வரலக்ஷ்மி சரத்குமாருக்கு 39 வயதாகும் நிலையில் இதுவரை திருமணம் செய்யாமல் இருந்தார். எப்போது திருமணம் என்று தான் எல்லா பேட்டிகளிலும் கேட்டு வந்தனர்.
அதற்கெல்லாம் பதில் அளிக்கும் விதமாக கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு நிக்கோலை சச்தேவ் என்பவரை நிச்சயதார்த்தம் செய்துகொண்டார்.

திருமணம் யாருக்கு நல்லது..
இந்நிலையில் திருமணம் பற்றி ஒரு வீடியோவை வரலக்ஷ்மி வெளியிட்டு இருக்கிறார்.
"திருமணம் செய்துகொண்டால் வாழ்க்கை நன்றாக இருக்கும். யாருடைய வாழ்க்கை?.. போட்டோகிராபர், மண்டபகாரர், மேக்கப் போடுபவர், டெக்கரேஷன், கேட்டரிங் செய்பவர்கள் வாழ்க்கை தான்" என வரலக்ஷ்மி பேசி இருக்கிறார்.
அந்த வீடியோ இதோ..
Bigg Boss 10: பாத்ரூமில் டிடிஎஃப் வாசன் செய்த திருட்டுத்தனம்! தெரியாமல் ஆட்டம் போட்ட போட்டியாளர்கள் Manithan
Mad Max திரைப்பட பாணியில்... சவுதி ஆதரவுப் படைகளும் ஹவுதிகளும் பாலைவனத்தில் நேருக்கு நேர் News Lankasri
இந்தியா உட்பட பல சர்வதேச மாணவர்களின் admission offer-களை திரும்பப்பெறும் பிரித்தானிய பல்கலைக்கழகங்கள் News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US