செம ஸ்டைலிஷ் லுக்கில் தளபதி விஜய் ! வெளியானது வாரிசு பட மூன்றாவது போஸ்டர்..
தளபதி விஜய்யின் 48-வது பிறந்தநாளை ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த திரையுகல நட்சத்திரங்களும் கொண்டாடி வருகின்றனர்.
அதன்படி இன்று காலையில் இருந்து நடிகர் விஜய்க்கு திரையுலக நட்சத்திரங்களிடம் இருந்து வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
இதற்கிடையே தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் வாரிசு படத்தின் இரண்டு போஸ்டர்கள் வெளியாகி இருந்தன. பர்ஸ்ட் லுகை காட்டிலும் இன்று காலை வெளியான அப்படத்தின் இரண்டாவது லுக் அனைவரையும் கவர்ந்துள்ளது.
இதனிடையே தற்போது இப்படத்தின் மூன்றாவது லுக் போஸ்டரும் வெளியாகியுள்ளது.


இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

களவாணி படத்தில் விமலுக்கு தங்கையாக நடித்த பெண் கலெக்டராக நடிகர் ஜெய் உதவி! குவியும் வாழ்த்துக்கள் Manithan

லண்டனில் நள்ளிரவில் கொலை செய்யப்பட்ட இலங்கை தமிழ்ப்பெண்! சிக்கிய குடும்ப உறுப்பினர்... புகைப்படங்களுடன் புதிய தகவல் News Lankasri
