வாரிசு திரைப்பட நடிகையின் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோ ஷூட் ! குவியும் லைக்ஸ்
ராஷ்மிகா மந்தனா
தென்னிந்திய அளவில் மிகவும் பிரபலமான நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா, இவரை ரசிகர்கள் அனைவரும் National Crush என கொண்டாடும் அளவிற்கு தனது திரைப்படங்களின் முலம் பிரபலமாகி இருக்கிறார்.
தெலுங்கு, கன்னடம் என பிரபலமாக இருந்த ராஷ்மிகா தமிழில் சுல்தான் திரைப்படத்தின் முலம் அதன்பின் வேறு எந்த ஒரு திரைப்படத்திலும் கமிட்டாகாமல் இருந்தார்.
ஆனால் தற்போது தனது இரண்டாவது படத்திலே தளபதி விஜய்க்கு ஜோடியாகியிருக்கிறார் ராஷ்மிகா, அதன்படி தற்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும் வாரிசு திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
விஜய்யின் தீவிர ரசிகரான ராஷ்மிகா அவருடன் வாரிசு படத்தின் தொடக்க பூஜையில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் செம வைரலானது. இதனால் ரசிகர்கள் அப்படத்தில் அவருக்கு ஜோடியாக எப்படியிருப்பார் என இப்போதே எதிர்பார்த்துள்ளனர்.
வைரல் புகைப்படங்கள்
இந்நிலையில் சமுக வலைதளங்களில் எப்போதும் அக்டிவ்வாக இருந்து வரும் ராஷ்மிகா மந்தன. அவ்வப்போது தனது புகைப்படங்கள் பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
அந்த வகையில் பிளாக் & வைட் புகைப்படத்தில் அவர் கொடுத்துள்ள ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் பலரும் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.
சென்னைக்கு வந்தவுடன் அஜித் செய்ய தொடங்கிய விஷயம்