விஜய்யின் வாரிசு படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. ஜனவரி 11ம் தேதி ரிலீஸ் என அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கின்றனர்..
இந்நிலையில் வாரிசு படத்தில் கலை இயக்குனராக பணியாற்றிய சுனில் பாபு இன்று மாரடைப்பால் திடீர் மரணம் அடைந்திருக்கிறார். அவருக்கு 50 வயது மட்டுமே ஆகிறது. இந்த செய்தி வெளியாகி ரசிகர்களை சோகமடைய வைத்து இருக்கிறது.
இதற்கு முன்பு அவர் பெங்களூர் டேஸ் உள்ளிட்ட பல படங்களில் பணியாற்றி இருக்கிறார்.
பிரபலங்கள் இரங்கல்
சுனில் பாபு மரணத்திற்கு சினிமா துறை பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து ட்விட் செய்து இருக்கின்றனர். வாரிசு தயாரிப்பு நிறுவனம், இசையமைப்பாளர் தமன், துல்கர் சல்மான் உள்ளிட்ட பலர் சுனில் பாபு மரணம் பற்றி அதிர்ச்சி தெரிவித்து இருக்கின்றனர்.
Rest in peace Sunil Babu sir pic.twitter.com/QO3ys90lvj
— Sri Venkateswara Creations (@SVC_official) January 6, 2023
You have left a void Sunil Sir.... You have been a Brother and a soulmate... You passed away in silence, the way You always worked...You breathed life into every film you designed... Will miss You for this life Sunil Sir... Om Shanti.. ?#Ripsunilbabu pic.twitter.com/DpoaPPAPnj
— Vamshi Paidipally (@directorvamshi) January 6, 2023
Heart broken ? Listening to This of Our
— thaman S (@MusicThaman) January 6, 2023
Art Director #Sunilbabu Sir
Such a lovely soul & Human
Put is heart To #Varisu film ?
felt so beautiful and warm every time I visited the house ? Sets
Our Team #Varisu Will miss U sir ?
May your Soul rest in peace https://t.co/MS0vysI1eQ