5 வார முடிவில் வாரிசு செய்த வசூல், போட்ட பணம் வந்ததா

By Tony Feb 13, 2023 03:20 PM GMT
Report

 வாரிசு

வாரிசு தளபதி விஜய் நடிப்பில் பிரமாண்டமாக திரைக்கு வந்த படம்.

5 வார முடிவில் வாரிசு செய்த வசூல், போட்ட பணம் வந்ததா | Varisu Box Office Collection

இப்படம் ரசிகர்களிடம் மிக மோசமான விமர்சனத்தை பெற்றது. ஆனாலும், பொங்கல் விடுமுறை குடும்ப ரசிகர்கள் இப்படத்தை காப்பாற்றினர்.

வாரிசு வசூல்

வாரிசு தமிழகத்தில் ரூ 145 கோடி வெளி மாநிலங்களில் 65+ வெளி நாடுகளில் 80+ முறையே வசூல் செய்துள்ளது. இதன் மூலம் உலகம் முழுவதும் இப்படம் 290+ கோடி வரை வசூல் செய்துள்ளது. 


Gallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US