விஜய்யின் வாரிசு பட கிளைமேக்ஸ் காட்சியின் வீடியோ லீக் ஆனது- ரசிகர்கள் அதிர்ச்சி
விஜய்யின் வாரிசு
விஜய் பீஸ்ட் படத்தை தொடர்ந்து தெலுங்கு பட இயக்குனராக வம்சி இயக்கத்தில் இப்போது வாரிசு என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கான படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத், வெளிநாடு என நிறைய இடங்களில் எடுக்கப்பட்டுள்ளது.
படத்தின் முதல் சிங்கிள் பாடலான ரஞ்சிதமே அண்மையில் வெளியாகி பட்டிதொட்டி எங்கும் கலக்கிறது.
தற்போது ரசிகர்கள் படத்தின் ரிலிஸிற்காக காத்துக் கொண்டிருக்கின்றனர், இப்போது படத்தின் வசூல் குறித்து எல்லாம் யோசிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
ரசிகர்கள் ஷாக்
விஜய்யின் வாரிசு பட பாடல், படப்பிடிப்பு தள புகைப்படங்கள் என லீக் ஆன வண்ணம் உள்ளது. தற்போது என்னவென்றால் விஜய்யின் வாரிசு திரைப்பட கிளைமேக்ஸ் காட்சியே லீக் ஆனதாம்.
அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாக ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர்.
வாரிசு கிளைமாக்ஸ் காட்சி லீக் ஆனது.....
— Jayam Sk Gopi (Jsk Gopi) (@JSKGopi) November 15, 2022

பிரித்தானியாவின் பாரிய இஸ்லாமிய கல்லறையை கட்டும் கோடீஸ்வர சகோதரர்கள்! எதிர்ப்பால் பின்னடைவு News Lankasri

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan
