மோசமான வசூலால் பின்தங்கிய வாரிசு.. துணிவு படத்தின் நிலை என்ன தெரியுமா
வாரிசு - துணிவு
துணிவு மற்றும் வாரிசு இரு திரைப்படங்களும் கடந்த மாதம் வெளிவந்த மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதில் துணிவு படம் முதல் நாளில் இருந்து வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது.

. ஆனால், வாரிசு தமிழகத்தில் துணிவு படத்தை விட சற்று பின்தங்கியே தான் இருந்து வருகிறது. பல இடங்களில் வாரிசு படம் தோல்வியை தழுவியுள்ளது என்றும் கூறப்படுகிறது.
பின்தங்கிய வாரிசு
இந்நிலையில், தமிழகத்தில் முக்கிய இடங்களில் ஒன்றான திருச்சியில் வாரிசு திரைப்படம் மோசமான வசூலை பெற்றுள்ளது. இதனால் திருச்சியில் அதிகம் வசூல் செய்த டாப் 10 லிஸ்டில் 8வது இடத்தை பிடித்துள்ளது..

ஆனால் துணிவு திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வாரிசு படத்தை விட அதிகமாக வசூல் செய்து 6வது இடத்தை பிடித்துள்ளது. இதுவே திருச்சியில் இந்த இரு திரைப்படங்களின் நிலைமை என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகை தேவயானியின் மகளா இவர், நன்றாக வளர்ந்துவிட்டாரே?- லேட்டஸ்ட் க்ளிக்
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri