வாரிசு திரைப்படம் இந்த தெலுங்கு திரைப்படங்களின் அட்டர் காப்பியா.. கலாய்க்கும் நெட்டிசன்கள்

By Kathick Jan 05, 2023 08:20 AM GMT
Report

வாரிசு ட்ரைலர்

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு படம் வருகிற 11ஆம் தேதி வெளியகிறது. இப்படத்தின் ட்ரைலர் நேற்று வெளிவந்த நிலையில், யூடியூப்பில் பல சாதனைகளை படைத்து வருகிறது.

வாரிசு திரைப்படம் இந்த தெலுங்கு திரைப்படங்களின் அட்டர் காப்பியா.. கலாய்க்கும் நெட்டிசன்கள் | Varisu Copied From These Thelugu Movies

ஆனால், மறுபக்கம் சில நெகட்டிவான விமர்சனங்களும் ட்ரைலர் மீது வைக்கப்பட்டு வருகிறது. ட்ரைலரை பார்த்த பலரும் இது அப்படியே சில தெலுங்கு படங்களின் சாயலில் உள்ளது என்று கூறி வருகிறார்கள்.

கலாய்க்கும் நெட்டிசன்கள்

அதிலும் சில நெட்டிசன்கள், வாரிசு திரைப்படம் பார்ப்பதற்கு தெலுங்கில் வெளிவந்த பிருந்தாவனம், அஞ்ஞாதவாசி ஆகிய படங்களின் சாயலில் உள்ளது என கலாய்த்து ட்ரோல் செய்து வருகிறார்கள்.

வாரிசு திரைப்படம் இந்த தெலுங்கு திரைப்படங்களின் அட்டர் காப்பியா.. கலாய்க்கும் நெட்டிசன்கள் | Varisu Copied From These Thelugu Movies

என்னதான் சில நெகட்டிவ் விஷயங்கள் இருந்தாலும், அதையெல்லாம் அடித்துநொறுக்கிய வேற லெவல் சாதனைகளை படைத்து வருகிறது வாரிசு ட்ரைலர்.  

முதன்முறையாக வந்த நடிகர் அஜித்தின் துணிவு பட விமர்சனம்- இனி அதிரடி தான் 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US