விமர்சனங்களை அடித்து நொறுக்கி 5 நாட்களில் 150 கோடி வசூல் சாதனை படைத்த வாரிசு.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பு
தளபதி விஜய் நடிப்பில் கடந்த 11 ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் வாரிசு. வம்சி இயக்கிய இப்படத்தை தில் ராஜு தயாரித்து இருந்தார்.
முதல் நாளில் இருந்து சற்று கலவையான விமர்சனங்களை பெற்று வந்த வாரிசு திரைப்படம், கடந்த சில நாட்களாக குடும்ப ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
தமிழகத்தில் கடந்த ஐந்து நாட்களில் ரூ. 63 கோடி வரை வசூல் செய்துள்ள இப்படம் உலகளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறி்த்து இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமே அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி, கடந்த ஐந்து நாட்களில் உலகளவில் கடந்த 5 நாட்களில் ரூ. 150 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது என அறிவித்து வுள்ளனர்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US