வாரிசு 11 நாளில் பிரம்மாண்ட மொத்த வசூல்! தயாரிப்பாளரே அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Vijay Varisu
By Parthiban.A 1 வாரம் முன்

வாரிசு

மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த ஜனவரி 11ம் தேதி திரைக்கு வந்தது. படம் அஜித்தின் துணிவு படத்தோடு மோதியதால் தியேட்டர்கள் இரண்டுக்கும் பாதி பாதியாக பிரித்து வழங்கப்பட்டது.

வாரிசு முதல் 7 நாட்களில் 210 கோடி ருபாய் வசூலித்ததாக படத்தை தமிழ்நாட்டில் ரிலீஸ் செய்த செவன் ஸ்கிறீன் நிறுவனம் கூறி இருந்தது.

வாரிசு 11 நாளில் பிரம்மாண்ட மொத்த வசூல்! தயாரிப்பாளரே அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Varisu Crosses 250 Cr Milestone In 11 Days

250 கோடியை கடந்தது

இதனை தொடர்ந்து தற்போது 11 நாள் முடிவில் வாரிசு பெற்ற வசூலை தயாரிப்பாளர் அதிகாரபூர்வமாக அறிவித்து இருக்கிறார்.

11 நாட்களில் 250+ கோடி வாரிசு வசூலித்து இருக்கிறது என தெரிவித்து உள்ளனர். 

சேலையிலும் இப்படியா.. எல்லைமீறி கிளாமர் காட்டிய தர்ஷா குப்தா 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US