வாரிசு
விஜய் - வம்சி கூட்டணியில் கடந்த 11ம் தேதி வெளிவந்துள்ள திரைப்படம் வாரிசு.
இப்படத்தின் மூலம் ராஷ்மிகா, தமன், ஸ்ரீகாந்த், ஷாம், ஜெயசுதா என பல நட்சத்திரங்கள் விஜய்யுடன் முதல் முறையாக கைகோர்த்தனர்.
முதல் நாளில் இருந்து கலவையான விமர்சனங்களை பெற்று வரும் வாரிசு வசூலில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
படுமோசமாக வசூல்
ஆனால், பாலிவுட்டில் பெரும் சறுக்கலை சந்தித்துள்ளது என்று தான் சொல்லவேண்டும். ஆம், இந்தியில் முதல் நாள் வசூல் மட்டுமே ரூ. 80 லட்சம் மட்டுமே வந்துள்ளதாம்.
இது விஜய்யின் படத்திற்கு கிடைத்துள்ள படுமோசமான ஒபென்னிங் என்று கூறப்படுகிறது. இதனால் இந்தியில் வாரிசு திரைப்படம் Disaster படமாக அமையவும் வாய்ப்புகள் அதிகம் என கூறப்படுகிறது.
துணிவு - வாரிசு மூன்றாவது நாள் வசூல்.. அதிக வசூல் யாருக்கு