நடிகர் அஜித்திற்கு அந்த விஷயம் அதிகம் உள்ளது, வேறு யாருக்கும் இல்லை- நடிகர் ஷ்யாம் ஓபன் டாக்
விஜய்யின் வாரிசு
தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களுக்கு முன் வந்த இளம் நடிகர்கள் பலர் இப்போதும் பயணம் செய்கிறார். சில நடிகர்கள் வந்த வேகத்தில் சினிமாவை விட்டு காணாமல் போய்விட்டனர்.
அப்படி வந்த ஒரு சிறந்த நடிகர் தான் ஷ்யாம், நல்ல தரமான நடிகர் ஆனால் அவரது உழைப்பிற்கு ஏற்ற வெற்றிப்படம் இப்போது வரை அமையவில்லை என்று தான் கூற வேண்டும்.
தற்போது அவர் விஜய்யுடன் வாரிசு படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார், படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கூட நிறைய விஷயங்களை பேசியிருந்தார்.
அஜித் பற்றி ஷ்யாம்
அண்மையில் சினிஉலகம் பக்கத்திற்கு ஷ்யாம் கொடுத்த ஒரு பேட்டியில், எல்லா மொழி நடிகர்களும் என்னிடம் கூறியுள்ளார், உங்களின் சினிமா துறையில் அஜித் இருக்கிறாரே அவருக்கு மிகப்பெரிய தைரியம் உள்ளது, தன்னம்பிக்கை உள்ளது.
அவருக்கு இருக்கும் தைரியம் போல் யாருக்கும் இல்லை, எல்லோரும் வெள்ளை முடி தெரிந்தால் கலர் அடிக்கும் நிலையில் அவர் நான் இதுதான் இப்படியே என்னை ஏற்றுக்கொள்ளுங்கள் என இருக்கிறார்.
அதுதான் அஜித் என கூறியதாக ஷ்யாம் தெரிவித்திருக்கிறார்.

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan

பிரித்தானியாவின் பாரிய இஸ்லாமிய கல்லறையை கட்டும் கோடீஸ்வர சகோதரர்கள்! எதிர்ப்பால் பின்னடைவு News Lankasri
