வாரிசு
விஜய் நடிப்பில் அடுத்ததாக வாரிசு திரைப்படம் வெளிவரவிருக்கிறது. வம்சி இயக்கும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

தமன் இசையில் உருவாகி வரும் இப்படத்திலிருந்து ரஞ்சிதமே, தீ தளபதி என இதுவரை இரு பாடல்கள் வெளிவந்துள்ளன.
கிழிந்த பேனர்
வாரிசு படத்தின் ப்ரோமோஷன் சில நாட்களுக்கு முன் இருந்தே விறுவிறுப்பாக துவங்கியுள்ளது. சென்னையில் பிரபலமான பல திரையரங்கங்களில் வாரிசு படத்தின் பேனர்கள் வைக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று சென்னையில் ஏற்பட்ட புயல் காரணமாக பல இடங்களில் வைக்கப்பட்டிருந்த வாரிசு படத்தின் பேனர் கிழிந்துள்ளது. அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்..


புதிதாக அரசியலுக்கு வந்து நாடகத்தை நடிச்சுட்டு இருப்பவர் - விஜய்யை மறைமுகமாக தாக்கிய ஸ்டாலின் IBC Tamilnadu
12 மாதங்களின் பின் மேஷத்தில் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த ராசியினருக்கு பொற்காலம் ஆரம்பம் Manithan
சொன்னதை செய்யாவிட்டால் ராஜினாமா செய்கிறேன்.., பத்திரத்தில் கையெழுத்திட்ட நாதக வேட்பாளர் IBC Tamilnadu
தேர்தலுக்கு இன்னும் 3 நாட்கள்.. இன்று விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு விசாரணை: நீதிமன்றம் அதிரடி உத்தரவு! IBC Tamilnadu
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US