ஆக்ஷனில் மிரட்டியெடுக்கும் தளபதி விஜய்.. வாரிசு படத்திலிருந்து கசிந்த காட்சி
நடிகர் விஜய்யின் வாரிசு
நடிகர் விஜய் தற்போது நடிக்கும் திரைப்படம் வாரிசு. வம்சி இயக்கி வரும் இப்படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.
மேலும் பிரகாஷ் ராஜ், சரத்குமார், ஷாம், ஸ்ரீகாந்த், குஷ்பூ, பிரபு என பல முன்னணி நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்து வருகிறார்கள். கமெர்ஷியல் ஆக்ஷன் பேமிலி என்டர்டைன்மென்ட் படமாக வாரிசு உருவாகி வருகிறது.
பெரிதும் ரசிகர்களால் எதிர்பார்க்கப்படும் இப்படம் வருகிற 2023ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.
கசிந்த சண்டை காட்சியின் வீடியோ
நான்காம்கட்ட படப்பிடிப்பு தற்போது வைசாக்கில் நடைபெற்று நிலையில், துறைமுகத்தில் நடைபெற்று வரும் ஆக்ஷன் காட்சியின் படப்பிடிப்பு புகைப்படம் சமீபத்தில் சமூக வலைத்தளத்தில் லீக்கானது.
அதை தொடர்ந்து நடிகர் விஜய் மாஸாக சண்டை போடும் வீடியோ தற்போது லீக்காகியுள்ளது. சமூக வலைத்தளத்தில் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
இதோ அந்த வீடியோ..
EXCLUSIVE #Varisu Stunt ? pic.twitter.com/riTZ5jH6OD
— #Thalapathy67 (@VJ67MoviePage) August 8, 2022

இஸ்ரேல்- ஈரான் போருக்கு மத்தியில் பெரிய முடிவை எடுக்கும் வட கொரியா.., உலகிற்கு ஒரு எச்சரிக்கை News Lankasri

எங்கள் உயிரைக் காத்த ஹீரோ அவர்: ஏர் இந்தியா விமானத்தின் விமானியை புகழும் 18 குடும்பங்கள் News Lankasri

IQ Test: குழந்தையை கடத்த முயற்சிக்கும் நபர்.. 5 வினாடிகளில் காப்பற்றவும் - ஆபத்தில் இருப்பவர் யார்? Manithan
