வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது தெரியுமா.. மேடையை அதிரவிட போகும் விஜய்யின் ஸ்பீச்

By Kathick Nov 11, 2022 08:30 AM GMT
Report

வாரிசு 

வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் வாரிசு. பெரிதும் எதிர்பார்ப்பில் இருக்கும் வாரிசு வருகிற 2023ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகிறது.

வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது தெரியுமா.. மேடையை அதிரவிட போகும் விஜய்யின் ஸ்பீச் | Varisu Movie Audio Launch Function

அண்மையில் இப்படத்தின் முதல் பாடல் ' ரஞ்சிதமே' வெளிவந்தது. ரசிகர்களை வெகுவாக கவர்ந்த இப்பாடல் தொடர்ந்து பல சாதனைகளை புரிந்து வருகிறது.

இசை வெளியீட்டு விழா

இதை தொடர்ந்து விஜய்யின் ரசிகர்கள் அனைவரும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு தான் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள். மாஸ்டர் படத்திற்கு பிறகு நடிகர் விஜய்யின் ஸ்பீச்சை மேடையில் காணவும் ஆவலுடன் உள்ளனர்.

வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது தெரியுமா.. மேடையை அதிரவிட போகும் விஜய்யின் ஸ்பீச் | Varisu Movie Audio Launch Function

இந்நிலையில், பிரமாண்டமாக நடக்கவிருக்கும் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா அடுத்த மாதம் டிசம்பர் 24ஆம் தேதி சென்னையில் உள்ள நேரு அரங்கத்தில் நடக்கிறது என்று தகவல் வெளியாகியுள்ளது.

விரைவில் இதுகுறித்து படக்குழுவிடம் இருந்து அறிவிப்பு வெளியாகுமா என்று காத்திருந்து பார்ப்போம்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US