வாரிசு படத்தின் எக்ஸ்க்ளூசிவ் அப்டேட் - ரசிகர்களுக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி
வம்சி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் 2023 ஆம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் ஆக உள்ளது.
இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். மேலும் நடிகர் ஷாம், சரத்குமார், ராஷ்மிகா மந்தனா போன்ற நட்சத்திரங்கள் நடித்துள்ளன.
சமீபத்தில் நடிகர் சிம்பு பாடி வெளியான "தீ தளபதி" பாடல் இணையத்தில் வைரலாகி ட்ரண்ட் ஆனது.

இசை வெளியீட்டு விழா
இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள நடிகர் கணேஷ் வெங்கட்ராம், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் வாரிசு படத்தின் எக்ஸ்க்ளூசிவ் அப்டேட் கொடுத்துள்ளார்.
அதில் அவர், "வாரிசு படத்தின் அடுத்து பெரிய ஈவென்ட் ஆடியோ லான்ச் ஆக இருக்கும். வரும் டிசம்பர் 24 கிறிஸ்துமஸ் முன்பு வெளியாகும்" என கூறினார்.

WWE ரெஸ்லிங் நிகழ்ச்சிக்கு செல்லும் பிரபல நடிகர் கார்த்தி