ரிலீஸ் முன்பே ரூ.200 கோடி லாபம்.. தளபதி விஜய் செய்த வசூல் சாதனை
வாரிசு
வம்சி இயக்கத்தில் முதன் முறையாக தளபதி விஜய் நடித்து வரும் திரைப்படம் வாரிசு. தில் ராஜு தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.
ராஷ்மிகா முதல் முறையாக விஜய்யுடன் இணைந்து ஜோடியாக நடித்து வருகிறார். மேலும் சரத்குமார், குஷ்பூ,, பிரகாஷ் ராஜ், பிரபு, ஸ்ரீகாந்த், ஷாம் என பல முன்னணி நட்சத்திரங்களும் இப்படத்தில் நடித்துள்ளார்கள்.

ரிலீஸுக்கு முன்பு வசூல் வேட்டை
இந்நிலையில், இப்படம் வெளிவருவதற்கு முன்பே சுமார் ரூ. 205 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் ஓடிடிக்கு ரூ. 100 கோடிக்கு வெற்றிபோய்வுள்ளதாம்.
மேலும், சாட்டலைட் உரிமை ரூ. 65 கோடிக்கும், ஹிந்தி டப்பிங் உரிமை ரூ. 40 கோடிக்கும் விற்றுப்போய் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்முலம் ரிலீசுக்கு முன்பே மாபெரும் வசூல் செய்து சாதனை படைத்துள்ளார் நடிகர் விஜய்.
ஆளுங்கட்சிக்கு மரண அடி கொடுத்துள்ள தேர்தல் முடிவுகள்: பிரதமர் ராஜினாமா செய்ய வலியுறுத்தல் News Lankasri
முதல்முறையாக அதிநவீன F-22 ராப்டர் ஸ்டெல்த் போர் விமானங்களை இஸ்ரேலில் நிலைநிறுத்தும் அமெரிக்கா News Lankasri
ஐந்து வருடமாக ஏற்பட்ட துரோகம், மன உளைச்சல்! விஜய் மீது அடுக்கடுக்காக சங்கீதா வைத்த குற்றச்சாட்டு Manithan