பிரிட்டனில் வசூல் சாதனையை படைத்த வாரிசு..10 நாட்களில் இத்தனை கோடியா
வாரிசு
தமிழ் நாட்டில் தனக்கென அதிக ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் தளபதி விஜய். இவர் நடிப்பில், வம்சி இயக்கத்தில் வெளியான வாரிசு படம் கலவையான விமர்சனம் பெற்றாலும் வசூல் ரீதியாக பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறது.
சமீபத்தில் வாரிசு திரைப்படம் வெளியாகி 7 நாட்களிலேயே 210 கோடி வசூல் செய்துள்ளதாக பட குழுவினர் அறிவித்தனர். ஆனால் சிலர் இது பொய்யான தகவல் என்று கூறினார்.

வசூல் நிலவரம்
இந்நிலையில் வாரிசு திரைப்படம் பிரிட்டனில் அதிக வசூல் செய்த மூன்றாவது தமிழ் திரைப்படம் என்ற சாதனையை படைத்துள்ளது. இப்படம் வெளியாகி 10 நாட்களில் ரூபாய் 8.07 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முதல் இடத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படமும், இரண்டாம் இடத்தில் விக்ரம் திரைப்படமும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
நான் குண்டாக இருந்தாலும் தவறு, ஒல்லியாக இருந்தாலும் தவறு.. மனமுடைந்து பேசிய நடிகை ராஷ்மிகா
Bigg Boss 10: மக்களின் சுவாரசியத்திற்காக முனியம்மாவின் விபரீத செயல்... அச்சச்சோ இப்படி மாட்டிக்கிட்டாரே? Manithan
ரூ.3,108 கோடி மதிப்பில் சென்னைக்கு குடிநீர் திட்டம் - முதல்வர் விஜய் அடிக்கல் நாட்டுகிறார் IBC Tamilnadu