கேரளாவை தொடர்ந்து முக்கிய இடத்திலும் தோல்வியை சந்திக்கும் வாரிசு.. சோகத்தில் இருக்கும் தில் ராஜு
வாரிசு
வம்சி இயக்கத்தில் விஜய் நடித்து பொங்கல் விருந்தாக வெளிவந்த திரைப்படம் வாரிசு.
இப்படம் வெளிவந்த முதல் இரண்டு நாட்கள் சற்று பின்னடைவை சந்தித்தாலும், அதன்பின் தமிழகத்தில் நல்ல வரவேற்பை பெற்று கடந்த 10 நாட்களில் ரூ. 100 கோடி வரை வாரிசு படம் வசூல் செய்துள்ளது.
தமிழகத்தில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள வாரிசு படம் கேரளாவில் சற்று சொதப்பியுள்ளது என்று தான் கூறவேண்டும்.
வசூலில் இவ்வளவு பெரிய அடியா
அதை தொடர்ந்து தற்போது தெலுங்கிலும் வாரிசு படம் வசூலில் நினைத்த உயரத்தை எட்டவில்லை என்று தெரியவந்துள்ளது.
இதுவரை ரூ. 12 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளதாம். இதனால் தயாரிப்பாளர் தில் ராஜு அப்செட்டில் இருப்பதாக கூறப்படுகிறது.
விஜய்யுடைய படங்கள் மலையாளம் மற்றும் தெலுங்கில் அதிகம் வசூல் செய்யும் என்று எண்ணிய நிலையில், இப்படியொரு ரிசல்ட் வந்துள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம் வரும் நாட்களில் இந்த நிலை மாறுமா இல்லையா என்று..
விஸ்வாசம் படத்தின் சாதனையை முறியடித்த துணிவு.. மாஸ் காட்டும் அஜித்

கடலில் நீராடிய 10க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு கால் முறிவு - திருச்செந்தூரில் பரபரப்பு! IBC Tamilnadu

புதிய வீட்டிற்கு செல்லும் வேல்ஸ் இளவரசர் வில்லியம், கேட் தம்பதி! அதன் மதிப்பு எவ்வளவு தெரியுமா? News Lankasri

டிரம்ப் தோற்கவில்லை.,ஆனால் இது புடினின் தெளிவான வெற்றி…! அமெரிக்க அதிகாரிகளின் சர்ச்சை கருத்து News Lankasri
