வாரிசு பட ஷூட்டிங்கில் இருந்து கசிந்த புகைப்படம் ! நடிகை ராஷ்மிகாவுடன் யார் உள்ளார் பாருங்க..

By Jeeva Jul 08, 2022 08:15 AM GMT
Report

வாரிசு பட ஷூட்டிங்

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து பெரிய வரவேற்பை பெற்று வெற்றியடைந்து வருகிறது.

அந்த வகையில் அவர் நடிப்பில் கடைசியாக வெளியான பீஸ்ட் திரைப்படம் என்னதான் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் உலகளவில் ரூ.200 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

அப்படத்தை தொடர்ந்து விஜய் இயக்குநர் வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். பெரிய நட்சத்திர பட்டாளமே ஒன்றாக நடித்து வரும் வாரிசு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்ஸ் சமீபத்தில் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் தற்போது வாரிசு திரைப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாடில் இருந்து ரீசண்ட் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் கதாநாயகி ராஷ்மிகா மற்றும் சங்கீதா இருவரும் செல்பி எடுத்துக்கொண்டுள்ளனர்.

ஏகப்பட்ட நட்சத்திரங்கள் இணைந்து நடித்து வரும் இப்படம் குடும்ப திரைப்படமாக உருவாகியிருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் இதில் அவரவர் கதாபாத்திரம் என்னவாக இருக்கும் என பொறுத்திருந்து பார்ப்போம். 

வாரிசு பட ஷூட்டிங்கில் இருந்து கசிந்த புகைப்படம் ! நடிகை ராஷ்மிகாவுடன் யார் உள்ளார் பாருங்க.. | Varisu Movie New Photo From Shooting Spot

ராஜராஜ சோழனாய் கம்பிரமான லுக்கில் ஜெயம் ரவி.. மிரட்டலான போஸ்டர்


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US