வாரிசு திரைப்படம் வெளியாகும் தேதி இது தான் ! எப்போது தெரியுமா? அதிகாரபூர்வ தகவல்
வாரிசு
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் வம்சி இயக்கத்தில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் வாரிசு.
விஜய்யுடன் ஏகபட்ட நட்சத்திர பட்டாளமே நடித்து வரும் இப்படத்தை ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து வருகின்றனர்.
ஏற்கனவே இப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் பிரபாஸ் நடிப்பில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஆதிபுருஷ் திரைப்படமும் வெளியாக இருக்கிறது.
வாரிசு ரிலீஸ் தேதி
இந்நிலையில் தற்போது வாரிசு திரைப்படம் வெளியாகும் தேதி குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. ஆம் விஜய்யின் வாரிசு திரைப்படம் 2023 ஜனவரி 12 ஆம் தேதி வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
இது அதிகாரபூர்வமான தகவலும் என்றும் சொல்லப்படுகிறது.
பிக்பாஸ் சீசன் 6-ல் கலந்து கொள்ளும் ஒட்டுமொத்த போட்டியாளர்கள் லிஸ்ட் !

முஸ்லீம்களுக்கு எதிராக திரும்புவதை நாங்கள் விரும்பவில்லை: கணவனை இழந்த பெண் கண்ணீருடன் பேட்டி News Lankasri
