வாரிசு திரைப்படம் வெளியாகும் தேதி இது தான் ! எப்போது தெரியுமா? அதிகாரபூர்வ தகவல்

Vijay Varisu
By Jeeva 1 மாதம் முன்

வாரிசு

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் வம்சி இயக்கத்தில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் வாரிசு.

விஜய்யுடன் ஏகபட்ட நட்சத்திர பட்டாளமே நடித்து வரும் இப்படத்தை ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து வருகின்றனர்.

ஏற்கனவே இப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் பிரபாஸ் நடிப்பில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஆதிபுருஷ் திரைப்படமும் வெளியாக இருக்கிறது.

வாரிசு திரைப்படம் வெளியாகும் தேதி இது தான் ! எப்போது தெரியுமா? அதிகாரபூர்வ தகவல் | Varisu Movie Official Release Date

வாரிசு ரிலீஸ் தேதி

இந்நிலையில் தற்போது வாரிசு திரைப்படம் வெளியாகும் தேதி குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. ஆம் விஜய்யின் வாரிசு திரைப்படம் 2023 ஜனவரி 12 ஆம் தேதி வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

இது அதிகாரபூர்வமான தகவலும் என்றும் சொல்லப்படுகிறது.  

வாரிசு திரைப்படம் வெளியாகும் தேதி இது தான் ! எப்போது தெரியுமா? அதிகாரபூர்வ தகவல் | Varisu Movie Official Release Date

பிக்பாஸ் சீசன் 6-ல் கலந்து கொள்ளும் ஒட்டுமொத்த போட்டியாளர்கள் லிஸ்ட் !


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US