வாரிசு படத்தில் காட்டிய விஜய்யின் வீடு இத்தனை கோடிகளா? தலை சுற்ற வைத்த விலை
வாரிசு
தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த மாதம் 11 -ம் தேதி வெளியானது வாரிசு திரைப்படம்.
இதில் சரத்குமார், ஜெயசுதா, ஷாம், ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ் ராஜ் போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தது நாம் அறிந்ததே.
இப்படத்திற்கு மக்கள் கலவையான விமர்சனம் கொடுத்தாலும் வசூல் ரீதியாக இப்படம் பல சாதனைகளை உருவாக்கி வருகிறது.
பட்ஜெட்
வாரிசு படத்தில் காட்டப்பட்ட பிரமாண்டமான வீட்டை பார்த்து பலரும் வியந்தனர். ஏனென்றால் அந்த அளவிற்கு பெரிதாக இருக்கும்.
இந்நிலையில் வாரிசு படத்தில் காண்பித்த வீடு, உண்மையான வீடு இல்லை. அது படக்குழுவினர் போட்ட செட் என்று கூறப்படுகிறது.
தில் ராஜுக்கு சொந்தமான இடத்தில் தான் இந்த செட் போட்டார்களாம். இந்த செட்டுக்கு மட்டும் 8 கோடிக்கும் மேல் தில் ராஜு செலவு செய்தாராம். மேலும் வீட்டு அலங்காரத்துக்கு வாங்கிய பொருட்கள் எல்லாமே புதிது என்றும் இதற்கும் தில் ராஜு பல கோடிகள் செலவு செய்தார் என்று தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
தளபதி67 பூஜையில் பங்கேற்ற பெண் குழந்தை யார்? இந்த நடிகரின் மகள் தானா

தோண்ட தோண்ட தங்கம்; பல ஆண்டுகளுக்குப் பிரச்சினை இல்லை - மிக பெரிய சுரங்கம் கண்டுபிடிப்பு IBC Tamilnadu

கெட்டவார்த்தை பேசினால் அவனுக்கு பிடிக்காது; திட்டிய ஆசிரியர் - மாணவன் தற்கொலையால் கதறும் தாய்! IBC Tamilnadu
