வாரிசு படத்தில் விஜய் பாடிய பாடல் லீக்கானது.. இணையத்தில் வைரலாகும் வீடியோ
வாரிசு
வம்சி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் வாரிசு. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார்.
மேலும், பிரகாஷ் ராஜ், பிரபு, ஸ்ரீகாந்த், ஷாம் உள்ளிட்ட மற்றும்பல நட்சத்திரங்களும் நடித்து வருகிறார்கள். தில் ராஜு தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைத்து வருகிறார்.

பாடல் லீக்கான
இந்நிலையில், இப்படத்தின் முதல் பாடல் வருகிற தீபாவளி அன்று வெளியாகும் என ஏறக்குறைய உறுதியான தகவல் வெளியாகியுள்ளது.

விரைவில் வெளியாவதாக இருந்த வாரிசு படத்தின் முதல் சிங்கிள் தற்போது இணையத்தில் லீக்காகியுள்ளது. ரஞ்சிதமே எனும் ஒலிக்கும் இப்பாடலை விஜய் பாடியுள்ளாராம்.
எற்கனவே வாரிசு படத்தில் இருந்து பல காட்சிகள் லீக்காகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
லீக்கான வீடியோவை பார்க்க இந்த லிங்கை க்ளிக் செய்யுங்கள்.
Tamizha Tamizha: உடல் பருமனை விரும்பி திருமணம் செய்த கணவர்! நாளடைவில் கணவனால் அனுபவிக்கும் கொடுமை Manithan
சூடுபிடிக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்: திமுக-வின் சூப்பர் பிளான்! பிரசாரத்தை தொடங்கும் ஸ்டாலின் IBC Tamilnadu
சிதைக்கப்பட்ட 10,000க்கும் மேற்பட்ட இலக்குகள்: நிலைகுலைந்து நிற்கும் ஈரான்: அமெரிக்கா தகவல் News Lankasri