வாரிசு படப்பிடிப்பில் இருந்து மீண்டும் கசிந்த விஜய், ராஷ்மிகாவின் புகைப்படம்.. அதிர்ச்சியில் படக்குழு
வாரிசு
வம்சி இயக்கத்தில் விஜய் தற்போது நடித்து வரும் திரைப்படம் வாரிசு. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார்.
மேலும் சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ், ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.
இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து தொடர்ந்து பல புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளிவந்துகொண்டே இருக்கிறது. இதனால், வாரிசு படத்தின் படக்குழுவும் சற்று வருத்தத்தில் உள்ளார்கள்.
கசிந்த புகைப்படம்
இந்நிலையில், தற்போது மீண்டும் வாரிசு படத்தின் பாடல் படப்பிடிப்பு தளத்தில் இருந்து புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
இதில் விஜய் மற்றும் ராஷ்மிகா இருக்கிறார்கள். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்..

நீச்சல் குளத்தில் நெருக்கமாக இருக்கும் ஹனிமூன் புகைப்படங்களை வெளியிட்ட பாவனி! வாயடைத்துப்போன ரசிகர்கள் Manithan
