நான் சொன்னது இதுதான், ஆனால் நடந்தது என்ன தெரியுமா?- வாரிசு தயாரிப்பாளரின் பேட்டி
வாரிசு-துணிவு
விஜய்யின் துணிவு படம் தெலுங்கு பட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்களால் உருவாகியுள்ளது. எனவே படத்திற்கு தெலுங்கு சினிமா ரசிகர்களும் பெரிய எதிர்ப்பார்ப்பில் உள்ளார்கள்.
படம் எமோஷ்னல் கலந்த குடும்ப கதையாக இருக்கும் என இயக்குனர் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். ஆனால் இப்போது படத்திற்கு தமிழகத்தில் திரையரங்குகள் சரியாக கிடைக்கவில்லை. காரணம் அஜித்தின் துணிவு படமும் ரிலீஸ் என்பதால் திரையரங்குகள் இப்படத்திற்கு அதிகம் கிடைத்துள்ளது.
துணிவு படத்திற்கு தமிழகத்தில் திரையரங்குகள் குறைவாகவே கிடைத்துள்ளது.
தில் ராஜு பேட்டி
வாரிசு பட தயாரிப்பாளர் தில் ராஜு, வாரிசு பட விநியோகஸ்தர் உதயநிதியை சந்தித்து விஜய் படத்திற்கு நிறைய திரையரங்குகள் ஒதுக்க வேண்டும் என கேட்டேன் என்றும், விஜய் தான் நம்பர் 1 அவருக்கு தான் முதல் உரிமை தர வேண்டும் என தில் ராஜு கூறியதாக ஒரு செய்தி வெளியானது.
இதனால் அஜித் ரசிகர்கள் தங்களது கோபத்தை வெளிப்படுத்தி வந்தனர். ஆனால் தில் ராஜு நேற்று ஒரு நிகழ்ச்சியில், நான் 45 நிமிடத்திற்கு ஒரு பேட்டி கொடுத்தேன், அதில் இருந்த 30 செக்ண்ட் வீடியோ மட்டுமே வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நான் கூறியதே வேறு என அவர் தெரிவித்திருக்கிறார்.

கண்துடைப்புக்காக ஆணையம் அமைத்து வரிப்பணத்தை வீணாக்கும் ஸ்டாலின் - அண்ணாமலை குற்றச்சாட்டு IBC Tamilnadu

15 வயதில் வீட்டின் அறையில் அடைத்த பெற்றோர்! 27 ஆண்டுகளுக்கு பின் 47 வயதில் பெண் மீட்பு News Lankasri
