வாரிசு
வம்சி இயக்கத்தில் விஜய் நடித்து கடந்த ஜனவரி மாதம் வெளிவந்த திரைப்படம் வாரிசு. இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து முதல் முறையாக ராஷ்மிகா ஜோடியாக நடித்திருந்தார்.

இப்படத்தை சுற்றி கலவையான விமர்சனம் இருந்தாலும், வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை மக்கள் கொடுத்தனர். ஆனாலும், இப்படம் லாபமா நஷ்டமா என்ற கேள்வி தொடர்ந்துகொண்டே இருக்கிறது.
லாபமா நஷ்டமா
இந்நிலையில், பிரபல நடிகரும், தயாரிப்பாளருமான சித்ரா லக்ஷ்மணன் வாரிசு படம் லாபமா நஷ்டமா என்பது குறித்து பேசியுள்ளார்.

இதில் 'வாரிசு திரைப்படம் விநியோகஸ்தர்களுக்கு நஷ்டம் தான்' என கூறியுள்ளார். இவர் கூறியதற்கு முன் வாரிசு படம் விநியோகஸ்தர்களுக்குநஷ்டமாக அமைந்துள்ளது என்பதை சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.
ஜீ தமிழ் பாடகி ரமணியம்மாள் மரணம்.. அதிர்ச்சியளிக்கும் தகவல்