கபாலி படம் போல் ப்ரோமோஷன் செய்யும் வாரிசு படக்குழு.. அடுத்த பிரமாண்டம் என்ன தெரியுமா

By Kathick Dec 12, 2022 08:00 AM GMT
Report

வாரிசு

வம்சி இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் திரைப்படம் வாரிசு. இப்படத்தை தில் ராஜு தயாரித்துள்ளார். தமன் இசையில் உருவாகி வரும் இப்படம் வருகிற பொங்கலுக்கு வெளியாகிறது.

ஏற்கனவே இப்படத்திலிருந்து வெளியான இரு பாடல்களும் மாபெரும் அளவில் வரவேற்பை பெற்றுள்ளது.

கபாலி படம் போல் ப்ரோமோஷன் செய்யும் வாரிசு படக்குழு.. அடுத்த பிரமாண்டம் என்ன தெரியுமா | Varisu Promotion Looks Like Kabali Movie Promotion

சில ஆண்டுகளுக்கு முன் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த கபாலி திரைப்படத்திற்காக அப்படத்தின் தயாரிப்பாளர் மாபெரும் அளவில் ப்ரோமோஷன் செய்யப்பட்டது.

ப்ரோமோஷன் 

விமானத்தில் கூட கபாலி படத்தின் போஸ்டர் ஒட்டப்பட்டது. இதுவே தமிழ் சினிமாவின் மாபெரும் ப்ரோமோஷன் என்று கூறப்பட்டது. இந்நிலையில், தற்போது அதே பாணியை விஜய்யின் வாரிசு படக்குழு கையில் எடுத்துள்ளதாக தெரிகிறது.

கபாலி படம் போல் ப்ரோமோஷன் செய்யும் வாரிசு படக்குழு.. அடுத்த பிரமாண்டம் என்ன தெரியுமா | Varisu Promotion Looks Like Kabali Movie Promotion

வாரிசு படத்தின் ப்ரோமோஷனுக்காக மெட்ரோ ரயிலில் வாரிசு படத்தின் போஸ்டரை ஒட்டியுள்ளனர். மேலும் அடுத்ததாக விமானத்திலும் வாரிசு படத்தின் போஸ்டரை ஒட்ட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US