சாமி பாட்டையும் விட்டு வைக்காத தமன்.. இதையுமா காப்பி அடிப்பீங்க
ரஞ்சிதமே பாடல்
வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் வாரிசு. தில் ராஜு தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். ராஷ்மிகா முதல் முறையாக இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார்.

இப்படத்தின் முதல் பாடல் ' ரஞ்சிதமே' நேற்று மாலை வெளியானது. விஜய் குரலில் பாடி வெளிவந்த இப்பாடல் Youtubeல் தொடர்ந்து பல சாதனைகளை படைத்து வருகிறது.
காப்பி
ரசிகர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்றுள்ள இப்பாடல் நெட்டிசன்கள் மத்தியில் ட்ரோலிலும் சிக்கியுள்ளது. ஏற்கனவே இப்பாடல் 'மொச்ச கொட்ட பல்லழகி' பாடலின் காப்பி என ட்ரோல் செய்து வருகிறார்கள்.

இந்நிலையில், 2000ஆம் ஆண்டு வெளிவந்த 'கண் திறந்து பாரம்மா' படத்தில் இடம்பெறும் 'உன்னைத்தானே அம்மானு எல்லோருக்கும் சொல்லி வெச்ச' பாடலின் காப்பி தான் ' ரஞ்சிதமே' என்று வீடியோவுடன் ட்ரோல் செய்து வருகிறார்கள்.
இதோ அந்த வீடியோ..
Vaarisu First single track ?? pic.twitter.com/BeJCsb6f4t
— மதுர பாய் ? (@maduraiboy0007) November 5, 2022
லவ் டுடே திரைவிமர்சனம்
சிங்கப்பூரில் பிரான்ஸ் நாட்டு மாணவரின் தகாத செயல்: ஆரஞ்சு ஜூஸ் இயந்திரத்தில் அதிரடி மாற்றம் News Lankasri