வெளியானது வாரிசு படத்தின் Second லுக்!
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான நடிகர் விஜய் தற்போது அவரின் 48-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
அவரின் பிறந்தநாள் ஸ்பேஷலாக நேற்று விஜய் தற்போது நடித்து வரும் வாரிசு திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. அதற்கு ஒட்டுமொத்த ரசிகர்களும் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.
மேலும் இன்று காலையில் இருந்து திரையுலகை சேர்ந்த பல நட்சத்திரங்களும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து புகைப்படங்களை பதிவிட்டு வருவதை பார்த்து வருகிறோம்.
இந்நிலையில் இன்று வாரிசு திரைப்படத்தில் இரண்டாவது மற்றும் முன்றாவது லுக் போஸ்டர்கள் வெளியாகவுள்ளது. அதன்படி தற்போது இரண்டாவது லுக் போஸ்டர் 11.44 மணிக்கு வெளியாகியுள்ளது.


இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

காதலிக்கு வேறொரு நபருடன் திருமணம் - மண்டபத்திற்கு சென்று தீ குளித்த காதலன் உயிரிழப்பு..! IBC Tamilnadu
