விஜய்யின் 'வாரிசு' செகண்ட் லுக்.. அந்த ரஜினி பட ஸ்டில் போல இருக்கே! நெட்டிசன்கள் கமெண்ட்
விஜய்யின் வாரிசு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று மாலை ரிலீஸ் ஆனது. அதில் விஜய் கோட் சூட்டில் ஒரு பெரிய நிறுவனத்தின் பாஸ் போல இருந்தார்.
அந்த போஸ்டர் வைரல் ஆன நிலையில் தற்போது படத்தின் செகண்ட் லுக் வெளிவந்து இருக்கிறது.
அதில் காய்கறி வண்டியில் விஜய் மேலே படுத்திருப்பது போலவும் அருகில் குழந்தைகள் சிலர் அமர்ந்திருப்பது போலவும் செகண்ட் லுக் போஸ்டர் இருக்கிறது.
இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் தற்போது இந்த லுக் சந்திரமுகி பட ரஜினி போட்டோவுடன் ஒப்பிட்டு கமெண்ட் செய்து வருகின்றனர்.
இதுவுமா pic.twitter.com/G2xrTmZ76x
— 𝙎𝙄𝙑𝘼Ⓖ (@mrharichandrar1) June 22, 2022
#SuperStar ⭐ x #ThalapathyVijay ♥️ pic.twitter.com/8s5crrkgUv
— Saloon Kada Shanmugam (@saloon_kada) June 22, 2022
— Rajasekar R (@iamrajesh_sct) June 22, 2022

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

கனடாவில் வசிக்கும் தமிழ்ப்பெண் மீது பொலிசார் வழக்குப்பதிவு! என் உயிரை கூட தருவேன் என ஆவேச பதிவு News Lankasri
