6 நாட்களாக தொடரும் கடும் போட்டி.. டாப் இடத்தில் இருப்பவர் விஜய்யா, அஜித்தா
கடும் போட்டி
விஜய் நடிப்பில் உருவான வாரிசு மற்றும் அஜித் நடிப்பில் உருவான துணிவு ஆகிய இரு திரைப்படம் பொங்கல் விருந்தாக கடந்த 11ம் தேதி வெளிவந்தது.
முதல் நாளில் இருந்து வசூலில் இரு திரைப்படங்களும் போட்டிபோட்டு வருகிறது.
உலகளவில் வாரிசு திரைப்படம் துணிவு படத்தை விட சற்று முன்னிலையில் இருந்தாலும், கடந்த 5 நாட்களாக தமிழகத்தில் துணிவு படம் தான் முன்னிலையில் உள்ளது.
யார் முன்னிலை
இந்நிலையில், 6 நாட்கள் முடிவடைந்துள்ள நிலையில், இந்த நிலைமை மாறியுள்ளாதா அல்லது மாறவில்லையா வாங்க பார்க்கலாம்.
6 நாட்கள் கடந்துள்ள நிலையில், வாரிசு திரைப்படம் தமிழகத்தில் 73 கோடி வரை வசூல் செய்துள்ளது. ஆனால், ரூ. 75 கோடி வசூல் செய்து தன்னுடைய முதலிடத்தை அப்படியே தக்கவைத்துள்ளது துணிவு.
தயாரிப்பாளர் தில் ராஜு மீது கடுப்பில் இருக்கும் விஜய்.. இதுதான் காரணமா

திருமண ஊர்வலத்தில் இசைக்கப்பட்ட DJ..குதிரையில் வந்த மணமகனுக்கு நேர்ந்த கொடூரம் - பகீர் பின்னணி! IBC Tamilnadu
