கேரளாவில் படு மோசமான நஷ்டத்தை சந்தித்துள்ள விஜய்யின் வாரிசு- துணிவு நிலை என்ன தெரியுமா?
வாரிசு-துணிவு
தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரங்கள் விஜய் மற்றும் அஜித். இவர்களது படங்களை தயாரிப்பவர்களுக்கு நஷ்டம் என இல்லாமல் லாபத்தில் முடியும் என்ற நம்பிக்கை அனைவரிடமும் உள்ளது.
ஆனால் கடந்த சில வருடங்களாக எந்த ஒரு படமும் நல்ல வசூல் வேட்டை நடத்தியது என்று இல்லை, அதாவது பெரிய நடிகர்களின் படங்கள்.
பெரிய வசூல் என இல்லாமல் சாதாரண வசூல் வேட்டை என்று தான் கூறுகின்றனர்.
கடந்த ஜனவரி 11ம் தேதி வெளியான வாரிசு மற்றும் துணிவு படங்கள் பாக்ஸ் ஆபிஸில் புதிய சாதனை படைக்கும் என அனைவருமே எதிர்ப்பார்த்தார்கள், ஆனால் அப்படி ஒன்றும் நடக்கவில்லை.
கேரளா வசூல்
விஜய்யின் வாரிசு திரைப்படம் ரூ. 1.25 கோடிக்கும், அஜித்தின் துணிவு ரூ. 10 லட்சம் வரை நஷ்டத்தை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது. இரண்டு படங்களின் திரையரங்க காட்சிகளும் முடிவுக்கு வருகின்றன என கூறப்படுகிறது.
#Varisu Expecting loss in Kerala - ₹1.25 CR & #Thunivu - ₹10 Lakhs!!
— Kerala Box Office (@KeralaBxOffce) January 25, 2023
Kerala theatrical business already in closing stage!!
தனது காதலரை முதன்முறையாக அறிமுகப்படுத்த போகும் பிக்பாஸ் புகழ் ஆயிஷா- இதோ புகைப்படம்

பார்த்தவுடன் வாயை பிளக்க வைத்த நடிகை மதுபாலாவின் மகள்கள்- இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா? Manithan

11 பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை - மேற்கிந்திய தீவுகள் அணி கிரிக்கெட் வீரர் மீது புகார் IBC Tamilnadu

ரோல் மொடலாக விராட் கோலி.., தினமும் 12 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற பெண் News Lankasri

இந்தியாவில் நிற்கும் F-35B போர் விமானத்தை செயற்கைகோள் மூலம் கண்காணித்துவரும் பிரித்தானிய ராணுவம் News Lankasri

2500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழர் முகம் இப்படித்தான் இருக்கும் - வெளியான புகைப்படங்கள் News Lankasri
