துணிவு மற்றும் வாரிசு படங்கள் தமிழகத்தில் இதுவரை செய்துள்ள வசூல்- டாப் கலெக்ஷன் எந்த படம்?
துணிவு மற்றும் வாரிசு
கடந்த வருட ஆரம்பத்திலேயே விஜய் அஜித்தின் படங்கள் ரிலீஸ் ஆகின, ஆனால் வெவ்வேறு மாதங்களில் வெளியாகி இருந்தது.
ஆனால் இந்த வருடம் அப்படி இல்லை ஒரே நாளில் விஜய்யின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு இரண்டு படங்களும் ரிலீஸ் ஆகின. படம் வெளியாகும் நாள் திருவிழா கோலமாக தமிழ்நாடு இருந்தது.
எல்லா மொழிகளிலும் படத்திற்கு நல்ல கலெக்ஷன் தான் வந்துகொண்டிருக்கிறது.
பட வசூல்
கடந்த ஜனவரி 11ம் தேதி வெளியான வாரிசு மற்றும் துணிவு படங்கள் செம கலெக்ஷன் பெற்று வருகின்றன. தற்போது தமிழகத்தில் துணிவு ரூ. 114 கோடியும், வாரிசு ரூ. 115 கோடியும் வசூலித்துள்ளதாம்.
வரும் நாட்களிலும் பெரிய நடிகர்களின் படங்கள் ரிலீஸ் இல்ல என்பதால் இந்த படங்களின் வசூல் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
நடிகர் விஜய்-சங்கீதா விவாகரத்து செய்தி உண்மையா?- சினிமா பிரபலம் போட்ட டுவிட்

மணமகனுக்கு ஹெலிகாப்டர், விருந்தினர்களுக்கு ரூ.2.5 கோடி மதிப்புள்ள பரிசுகள்.., திருமண செலவு எவ்வளவு தெரியுமா? News Lankasri
