துணிவு திரைப்படத்தை விட மூன்று மடங்கு அதிக விலைக்கு விற்கப்பட்ட விஜய்யின் வாரிசு!
விஜய் - அஜித்
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான விஜய் - அஜித்தின் வாரிசு மற்றும் துணிவு திரைப்படங்கள் வரும் பொங்கல் பண்டிகை முன்னிட்டு வெளியாக இருக்கிறது.
10 வருடங்களுக்கு பிறகு விஜய் - அஜித் திரைப்படங்கள் ஒன்றாக வெளியாக இருப்பதால் ரசிகர்கள் அனைவரும் இப்படங்களின் வெளியிட்டை எதிர்பார்த்து காத்து கொண்டு இருக்கின்றனர்.

மேலும் தொடர்ந்து இப்படங்களில் ரிலீஸ் தேதிகள் குறித்த பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றன. அந்த வகையில் இரண்டு வெவ்வேறு தேதிகளில் வெளியாகும் என சொல்லப்பட்ட நிலையில் ஒரே தேதியில் வரவும் வாய்ப்பிருப்பதாக இப்போது சொல்லப்படுகிறது.
இந்நிலையில் தற்போது துணிவு மற்றும் வாரிசு திரைப்படங்களின் ஒவர்சீஸ் வியாபாரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளன. அதன்படி துணிவு திரைப்படத்தின் ஓவர்சீஸ் ரூ. 13 கோடிக்கு விற்கப்பட்டதாகவும்.
ஆனால் அதை மூன்று மடங்கு அதிக விலைக்கு வாரிசு திரைப்படம் ரூ. 35 கோடிக்கு விற்கப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது.

பிக்பாஸ் 6வது சீசனில் கண்டிப்பாக அவர் தான் ஜெயிப்பார்- மகேஷ்வரி ஓபன் டாக்
குடியேற்றவாசிகளின் வன்முறை: மேற்கத்திய நாடுகளுடன் சேர்ந்து..அவசர அழைப்பு விடுத்த ஜேர்மனி News Lankasri
3 மற்றும் 5 வயது குழந்தையை காட்டில் கைவிட்ட பிரான்ஸ் பெற்றோர்: போர்ச்சுகல் பொலிஸார் அதிரடி News Lankasri