வாரிசு, துணிவு படங்களின் ப்ரீமியர் புக்கிங் விவரம்- USAவில் டாப் வசூல் எந்த படம் தெரியுமா?
வாரிசு-துணிவு
வாரிசு, துணிவு இரண்டு படங்களுமே தமிழ் சினிமா ரசிகர்களால் மிகவும் எதிர்ப்பார்க்கப்படும் திரைப்படங்கள்.
வாரிசு பட தமிழக உரிமையை சில இடங்களில் உதயநிதியின் ரெட் ஜெயண்ட் பெற துணிவு படத்தை தமிழகத்தில் மொத்தமாக இவர்களே வாங்கிவிட்டார்கள்.
இதனால் துணிவு படத்திற்கு அதிக திரையரங்குகளும், வாரிசு படத்திற்கு கொஞ்சம் குறைவான திரையரங்குகள் கிடைத்ததாக கூறப்பட்டன.
அண்மையில் அஜித்தின் வாரிசு திரைப்படத்தின் துணிவு பட டிரைலர் வெளியாகி பட்டய கிளப்பியது, துணிவு பட டிரைலர் ரிலீஸ் குறித்து சரியான தகவல் இல்லை.

பட புக்கிங்
இரண்டு படங்களும் பொங்கல் ரிலீஸுக்கு தயாராகிவரும் நிலையில் USAவில் ப்ரீமியர் புக்கிங் படு மாஸாக நடக்கிறது. இதுவரை இரண்டு படங்களும் புக்கிங் ஆன விவரம் வெளியாகியுள்ளது, அதில் விஜய்யின் வாரிசு படம் அதிகம் புக் ஆகியிருப்பதாக தெரிகிறது. இதோ பாருங்கள்,
Pongal Releases - USA Premiere Advance Booking ⭐:#Varisu: $52,371 - 2512 Tickets Sold..?#Thunivu: $27,062 - 1321 Tickets Sold..✌️
— Laxmi Kanth (@iammoviebuff007) January 2, 2023
சூப்பர் சிங்கர் புகழ் பென்னி தயாளுக்கு இப்படியொரு சோகமா?- அவரே வெளியிட்ட தகவல்