வாரிசு படத்தின் ட்ரைலர் எப்போது வெளியாகிறது தெரியுமா.. இதோ செம அப்டேட்
வாரிசு
விஜய் நடிப்பில் அடுத்ததாக வெளியாகவுள்ள திரைப்படம் வாரிசு. வம்சி இயக்கும் இப்படம் வருகிற பொங்கலுக்கு வெளியாகிறது.
இப்படத்தில் முதன் முறையாக விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். மேலும் சரத்குமார், பிரபு, ஷ்யாம், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களும் நடிக்கிறார்கள்.

இப்படத்தின் முதல் பாடல் வெளிவந்து ரசிகர்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
ட்ரைலர்
இந்நிலையில், ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் வாரிசு படத்தின் ட்ரைலர் வருகிற ஜனவரி 1 புத்தாண்டு ஸ்பெஷலாக வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Also Read This : பாக்கியலட்சுமி சீரியல் ரேஷ்மாவுக்கு இவ்வளவு பெரிய மகனா.. போட்டோவுடன் இதோ
பறிபோன மென்பொருள் வேலை... இலங்கையர் எடுத்த முடிவு: இன்று தினசரி ரூ 50,000 கடந்த விற்றுமுதல் News Lankasri