வாரிசு vs துணிவு - இதுவரை தமிழகத்தில் அதிகம் வசூல் செய்துள்ள படம் எது
வாரிசு vs துணிவு
கோலிவுட் வட்டாரத்தில் தினமும் பேசிக்கொண்டிருந்த தலைப்பில் ஒன்று வாரிசு மற்றும் துணிவு படங்களின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் என்பதை பற்றி தான்.
இதில் உலகளவில் துணிவு படத்தை விட வாரிசு படம் அதிக வசூல் செய்து வருகிறது. ஆனாலும் சில முக்கிய இடங்களில் வாரிசு படத்தை துணிவு படம் முந்தியுள்ளது என்கிறார்கள்.
அதிக வசூல்
உலகளவில் வசூல் கணக்கு எல்லாம் ஒரு பக்கம் இருக்க தமிழகத்தில் யாருடைய வசூல் அதிகம் என்று பார்க்கலாம். கடந்த 11ம் தேதி வெளிவந்த இந்த இரு திரைப்படங்களும் இதுவரை தமிழகத்தில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இதில் துணிவு திரைப்படம் இதுவரை ரூ. 106 கோடி வசூல் செய்துள்ளது. மேலும் வாரிசு படம் ரூ. 105 கோடி வரை வசூல் செய்து சற்று பின்தங்கி இருக்கிறது. இதுவே இன்றைய வசூல் நிலவரம் என்பது குறிப்பிடத்தக்கது.
வாரிசு வெற்றியை கொண்டாடிய விஜய்.. வெளிவந்த பார்ட்டி புகைப்படங்கள்

சூட்டிங் சென்ற மாதம்பட்டி திரும்பி வீட்டுக்கு வராதது ஏன்? குழந்தைக்கு நியாயம் கேட்கும் ஜாய்! Manithan

அமெரிக்காவில் திருட்டு சம்பவத்தில் கையும் களவுமாக சிக்கிய இந்திய பெண்: வெளியான வீடியோ காட்சி! News Lankasri
