கர்ப்பமாக இருக்கும் செய்தியை அறிவித்த பிரபல நட்சத்திர ஜோடி.. யாரு பாருங்க
ஸ்பெஷல்
சினிமா பிரபலங்கள் எந்த ஒரு சூப்பரான விஷயம் கூறினாலும் வைரலாகிவிடும்.
சமீபத்தில் பிரபல பாலிவுட் நட்சத்திரங்களான சித்தார்த் மல்கோத்ரா மற்றும் கியாரா அத்வானி தாங்கள் கர்ப்பமாக இருக்கும் செய்தியை அறிவித்தார்கள். அந்த அறிவிப்பிற்கு பிறகு கியாரா அத்வானி Baby Bumpவுடன் Met Gala நிகழ்ச்சியில் பங்குபெற்றுள்ளார்.
யார் இவர்கள்
அப்படி இப்போது ஒரு நட்சத்திர ரியல் ஜோடி தாங்கள் கர்ப்பமாக இருக்கும் செய்தியை வெளியிட்டுள்ளார்கள். இவர்கள் தெலுங்கு சினிமாவின் பிரபல ஜோடிகள், காதலிப்பதை கூட வெளியே கசிய விடாமல் நேராக தங்களது திருமண அறிவிப்பை வெளியிட்டார்கள்.
வேறு யாரும் இல்லை வருண் கோனிடலா மற்றும் லாவண்யா தான். இவர் கடந்த 2023ம் ஆண்டு நடிகை லாவண்யாவை பெற்றோர்கள் சம்மதத்துடன் காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
தற்போது இவர்கள் கர்ப்பமாக இருப்பதாக அழகிய புகைப்படத்துடன் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். அவர்களின் பதிவிற்கு கீழ் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.