தமிழ் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்த வருண் சக்ரவர்த்தி! அவரே வெளியிட்ட விஷயம்
இந்திய அணிக்காக விளையாடும் அளவுக்கு வளர்ந்திருக்கும் கிரிக்கெட் வீரர் வருண் சக்ரவர்த்தி தான் ஒரு தமிழ் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்து இருப்பதாக ட்விட்டரில் கூறி இருக்கிறார்.
விஷ்ணு விஷாலின் ஜீவா படத்தில் தான் நடித்து இருக்கிறார். அவரது டீம்மேட் ஆக தான் வருண் சக்ரவர்த்தி நடித்து இருக்கிறார். ஜீவா படத்தின் ரிலீஸ் ஆகாத போஸ்டர் ஒன்றை விஷ்ணு வெளியிட்டு இருந்தார்.
அது பற்றி ட்விட்டரில் பேசி இருக்கும் வருண் சக்கரவர்த்தி தானும் அந்த படத்தில் இருப்பது பற்றி குறிப்பிட்டு இருக்கிறார். "என்னால் முடிந்த எல்லாவற்றையும் முயற்சிக்க வேண்டும் என்கிற நேரம் அது. வாழ்வாதாரத்திற்காக அதை செய்தேன்" என குறிப்பிட்டு இருக்கிறார்.
"lovely movie....old memories...!! A time when i had to try everything I could...A time when I had to hustle to make a lively hood..As they say, the process is always sweeter than the destination" என வருண் கூறி இருக்கிறார்.
Haha ?.....lovely movie....old memories...!! A time when i had to try everything I could...A time when I had to hustle to make a lively hood..As they say, the process is always sweeter than the destination.??good old times.. #jeeva #greatful https://t.co/dxBITyKWSg
— Varun Chakaravarthy (@chakaravarthy29) December 7, 2021