தாமரைக்கு விலையுயர்ந்த பொருட்களை பரிசளித்த வருண்- இதையா கொடுத்திருக்கிறார்
பிக்பாஸ் 5வது சீசனில் மக்களுக்கு அதிகம் அறிமுகம் இல்லாத போட்டியாளராக இருந்தவர் தாமரை. கூத்துகள் செய்து வாழ்க்கையை ஓட்டி வந்த அவருக்கு பிக்பாஸ் பெரிய வாய்ப்பாக அமைந்துள்ளது.
எந்த அளவிற்கு கடினமாக விளையாடினாரோ அந்த அளவிற்கு நிறைய சண்டைகளும் போட்டு வந்தார்.
வீட்டில் அவர் ஒரு போட்டியில் கேஸ் ஸ்டவ் ஜெயிக்க மிகவும் சந்தோஷப்பட்டார், நிறைய விஷயங்கள் வாங்க வேண்டும் என்றும் ஆசைப்பட்டார்.
இந்த நேரத்தில் தான் வீட்டைவிட்டு வெளியேறியதும் தாமரைக்கு Fridge, Oven எல்லாம் வாங்கி கொடுத்துள்ளார் வருண்.
அவர் வாங்கி கொடுத்ததை பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கூறியுள்ளார்.
#BBUltimate #BiggBossTamil #BiggBossTamilOTT #thamarai #varun
— jaya suriya s (@jayasuriyas21) January 31, 2022
varun is a good hearted person pic.twitter.com/BiIbTSR2AG