பிக் பாஸ் வருண் செய்த விஷயம்! சொல்லவே இல்லை என கோபமான அக்ஷரா

Akshara Bigg Boss 5 Iykki Berry Varun
By Parthiban.A Dec 28, 2021 12:00 PM GMT
Report

பிக் பாஸ் 5ம் சீசனில் இருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை வருண் மற்றும் அக்ஷரா ஆகியோர் எலிமினேட் ஆனார்கள். வீட்டில் நெருக்கமாக சுற்றிவந்த அவர்கள் ஒன்றாகவே எலிமினேட் ஆனது குறிப்பிடத்தக்கது.

வெளியில் வந்த பிறகு வருண் அக்ஷரா இருவரும் மதுமிதா உள்ளிட்ட சில போட்டியாளர்களை சந்தித்து இருக்கும் புகைப்படங்கள் நேற்றே வெளியாகி வைரல் ஆனது. ஆனால் அந்த பார்ட்டியில் ஐக்கி பெரி கலந்துகொள்ளவே இல்லை.

இந்நிலையில் தற்போது வருண் நேரடியாக ஐக்கி பெரியின் ஹாஸ்பிடலுக்கே சென்று இன்ப அதிர்ச்சி கொடுத்து இருக்கிறார். அதை பற்றி ஜக்கி இன்ஸ்டாகிராமில் போட்டோ உடன் பதிவிட்டு இருக்கிறார்.

"It was really a huge surprise.. my dear “funnnnn-u” @iamactorvarun and yup u r always our sweet heart ❤️ P.s - Joshua’s trailer is a lit man ?., damnnnn.," என ஐக்கி தெரிவித்து உள்ளார்.

வருண் ஐக்கியின் ஹாஸ்பிடலுக்கு செல்லும் முன்பு அக்ஷரா அவருக்கு போன் செய்தாராம். வருண் வருவது பற்றி அவர் சொல்ல அக்ஷரா 'என்னிடம் சொல்லவே இல்லை' என கோபமாகி இருக்கிறார். 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US