பிரபல தெலுங்கு நடிகரை திருமணம் செய்யும் லாவண்யா திரிபாதி?

By Parthiban.A May 16, 2023 03:00 PM GMT
Report

தமிழில் பிரம்மன், மாயவன் உள்ளிட்ட படங்களில் நடித்து இருப்பவர் லாவண்யா திரிபாதி. அவர் தெலுங்கிலும் எக்கச்சக்க படங்களில் நடித்து இருக்கிறார்.

அவர் பிரபல நடிகர் வருண் தேஜ் உடன் காதலில் இருப்பதாக தொடர்ந்து கடந்த சில மாதங்களாகவே செய்திகள் பரவி வருகிறது.

பிரபல தெலுங்கு நடிகரை திருமணம் செய்யும் லாவண்யா திரிபாதி? | Varun Tej And Lavanya Tripathi Engagement

திருமணம்

இந்நிலையில் வருண் தேஜ் மற்றும் லாவண்யா திரிபாதி இருவரும் வரும் ஜூன் மாதத்தில் நிச்சயதார்த்தம் செய்துகொள்ள இருப்பதாக தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.

மேலும் திருமணம் இந்த வருட இறுதியில் நடக்க இருக்கிறது என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் இது பற்றி அதிகாரபூர்வ அறிவிப்பை அவர்கள் வெளியிட்டால் தான் உறுதியாகும்.  

பிரபல தெலுங்கு நடிகரை திருமணம் செய்யும் லாவண்யா திரிபாதி? | Varun Tej And Lavanya Tripathi Engagement

லாஸ்லியாவா இப்படி? ஷார்ட் உடையில் எல்லைமீறும் கிளாமர் 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US